தென்னாபிரிக்க மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை குழாம் –
ஏஞ்சலோ மேத்யூஸ் (தலைவர்), தசுன் ஷானக, குசல் ஜனித் பெரேரா, தனஞ்சய டி சில்வா, உபுல் தரங்க, குசல் மென்டிஸ், திசர பெரேரா, நிரோஷன் திக்வெல்ல, சுரங்க லக்மால், லஹிறு குமார, கசுன் ராஜித, அகில தனஞ்சய, பிரபாத் ஜெயசூரிய, லக்ஷான் சந்தகேன், ஷெஹான் ஜெயசூரிய.
மேலதிக வீரர்கள் – திமுத் கருணாரத்ன, இசுறு உதான, நிஷான் பீரிஸ், ஜெப்ரி வண்டசே.
R.Rishma