தென்னாபிரிக்கா அணியினை வென்றது இந்தியா அணி…

இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடைலான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 269 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பாடிய இந்திய அணி 45.3 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

புள்ளி விபரம்… 

#rishma..