தென்னாபிரிக்கா உடனான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணிக் குழாம்…

எதிர்வரும் ஜூலை மாதம் 12ம் திகதி தென்னாபிரிக்கா அணியுடன் இடம்பெறும் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள பதினொரு பேர் கொண்ட இலங்கைக் குழாம் இனை இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

குறித்த இலங்கை குழாம்

ஏஞ்சலோ மேத்யூஸ் (தலைவர்), தனஞ்சய டி சில்வா, கௌஷால் சில்வா, ஷெஹான் ஜெயசூரிய, ரோஷேன் சில்வா, மினோத் பானுக, தனுஷ்க குணதிலக, என்.தாரக, எம்.புஷ்பகுமார, பினுர பெர்னாண்டோ, அசித பெர்னாண்டோ.