தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இலங்கை குழாம் அறிவிப்பு…

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இலங்கை அணியின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அணியில் உபுல் தரங்க மற்றும் அகில தனஞ்சய ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை அணியின் விபரம்: