(FASTNEWS | COLOMBO) – இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியானது தனது 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 225 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.
அதன்படி தென்னாபிரிக்க அணிக்கு வெற்றி இலக்காக 226 ஓட்டங்களை நிர்ணயித்துள்ளது.