தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாமிற்கு விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவினது அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை குழாம்;
திமுத் கருணாரத்ன (C),நிரோஷன் திக்வெல்ல(wc), லஹிறு திரிமன்ன, தனஞ்சய டி சில்வா, குசல் மென்டிஸ், குசல் ஜனித் பெரேரா, மிலிந்த சிறிவர்த்தன, கௌஷால் சில்வா, ஒவ்ஷத பெர்னாண்டோ, ஏஞ்சலோ பெரேரா, சுரங்க லக்மால், கசுன் ராஜித, விஷ்வ பெர்னாண்டோ, ஷாமிக கருணாரத்ன, முஹம்மத் ஷிராஸ், லக்ஷன் சந்தகென், லசித் எம்புல்தெனிய.