இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்கா அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியானது காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று(12) ஆரம்பமாகிய நிலையில், முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிவரும் தென்னாபிரிக்கா அணியானது 06 விக்கெட்களை இழந்து 86 ஒட்டங்களை பெற்றுள்ளனர்.
அதன்படி, இலங்கை அணியானது முதல் இனிங்சில் 287 ஓட்டங்களையும் பெற்றுள்ள நிலையில், இன்னும் 04 விக்கெட்களை தன்னகத்தே கொண்டு 201 ஓட்டங்கள் பெறவேண்டிய நிலையில் தென்னாபிரிக்க அணி உள்ளது.
ஆட்டமிழக்காது பிளசிஸ் 22 ஓட்டங்களையும் பிளண்டர் 16 ஓட்டங்களையும் பெற்று களத்தில் உள்ளார்.
இலங்கை அணி சார்பில் தில்ருவன் பெரேரா 03 விக்கெட்களையும், ரங்கன ஹேரத் 02 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளர்.
புள்ளி அட்டவணை…

R.Rishma