தென்னாப்பிரிக்கா அணிக்கு வெற்றி இலக்காக 307 ஓட்டங்கள் நிர்ணயிப்பது…

இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 4வது ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணியானது மட்டுப்படுத்தப்பட்ட 39 ஓவர்களில் 07 விக்கெட்டுகளை இழந்து 306 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இதன்படி தென்னாப்பிரிக்கா அணிக்கு வெற்றி இலக்காக 307 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.