தென்னாப்பிரிக்கா நோக்கி பயணித்த இலங்கை அணி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) தென்னாப்பிரிக்காவுடனான டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் பங்கேற்க இலங்கை அணி இன்று தென்னாபிரிக்காவுக்கு பயணமாகியுள்ளது.

இரண்டு டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் இலங்கை அணி, விளையாடவுள்ளது.

இந்த டெஸ்ட் தொடரானது எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.