தென் கரோலினா தேவாலயத்தில் பிராத்தனை செய்யும் நேரத்தில் போதுமக்களிடத்தே துப்பாக்கி ஏந்திய நிலையில் நபரொருவர் மேற்கொண்ட ஆயுததார சூட்டில் பொது மக்கள் 9 பேர் பலியாகினர்.
இது குறித்து சார்ல்ஸ்டன் பொலிஸ்மா அதிபர் கிரெக் முல்லன் கூறுகையில்; இத்துப்பாக்கிதாரி மனிதன் முரட்டுத்தனமிக்க ஆபத்தானவன் . இவன் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.