(FASTNEWS|COLOMBO) – தென் மாகாணத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய அதிகாரி ஜீ. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
இதன்படி காலி மாகாணத்தில் அதிக டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், டெங்கு நோயை கட்டபடுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.