(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ளும் தென் மாகாண அலுவலகம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இன்று(06) திறந்து வைக்கப்படவுள்ளது.
காலி சத்தர பிரதேச செயலக வளாகத்தில் இந்த அலுவலகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
24×7 Around the Globe