தெமட்டகொட தொடர்மாடி குடியிருப்பில் பாரிய தீ

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தெமட்டகொட, ஆரம்மிய வீதியில் தொடர்மாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த தீயிணை ஆணைக்கும் நடவடிக்கையில் மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

தீ ஏற்பட்டமைக்கான காரணங்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.