தெமட்டகொட வெடிப்பில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பலி..

(FASTNEWS | COLOMBO) – தெமட்டகொட வெடிப்பில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.