தெற்காசியாவில் முதல் முறையாக, 5G தொழில்நுட்ப பரிசோதனை வெற்றியில்..

தெற்காசியாவில் முதல் முறையாக, Dialog Axiata நிறுவனம் 5G தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.

Dialog Iconic Colombo வலயத்தில் பரிட்சார்த்த தரவு பரிமாற்ற வேகம் 35Gbps என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

(rizmira)