தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மாத்தறையில் இருந்து பெலியத்த வரையான பகுதியை நிர்மாணித்த போது, 1000 கோடி ரூபாய் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக கோப் குழு வெளிப்படுத்திய தகவலை போலி என நிரூபித்து காட்டுமாறு ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பு அரசாங்கத்திடம் சவால் விடுத்துள்ளது.
இன்று(07) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அதன் ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
(rizmira)