தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், பயணித்து கொண்டிருந்த வாகனம் தீப்பற்றியது..

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், பயணித்து கொண்டிருந்த வாகனமொன்று திடீரென தீப்படித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதனால், ​தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், கொழும்பு பக்கத்தை நோக்கி, கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

 

(rizmira)