தெற்கு அதிவேக வீதியினூடாக வாகனங்களுக்கு இலவசமாக பயணிக்க அனுமதி..

(FASTNEWS | COLOMBO) – இன்று(22) மாலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரையான காலப்பகுதியில் தெற்கு அதிவேக வீதியினூடாக வாகனங்களுக்கு இலவசமாக பயணிக்கலாம் என வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.