தெற்கு அதிவேக வீதியின் கொக்மாதுவை மற்றும் வெலிப்பன்னை ஆகிய பிரதேசங்களின் வாயில்கள் மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் ஏற்பட்டுள்ள வௌ்ளநிலை காரணமாக அப்பகுதி மூடப்பட்டுள்ளதாக மேலும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

24×7 Around the Globe