தெல்தெனிய மற்றும் திகன பகுதியில் நிலவிய அசாதாரண சூழ்நிலையுடன் தொடர்புபட்டு கைது செய்யப்பட்ட 24 பேரும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குலசேகர தெரிவித்துள்ளார்.
தெல்தெனிய நீதவான் நீதிமன்றம் குறித்த இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
#rishma