நேற்று செவ்வாய்க்கிழமை (03) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற களேபரம் காரணமாக, எம்.பி. தெவரப்பெரும மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு நடாளுமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
தெவரப்பெரும மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை