இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கான விஷேட பண்ட வரியை குறைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
அதன்படி ஒரு லீட்டர் தேங்காய் எண்ணெய்கான விலையை 150 ரூபாவில் இருந்து 130 ரூபாவாக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கொப்பரா மற்றும் பாம் எண்ணெய் ஆகியனவும் ஒரு லீட்டர் 130 ரூபாவில் இருந்து 110 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.