தேசிக்காய் கிலோ ஒன்றுக்கான விலையானது ரூ.800.00 ஐயும் தாண்டியது..

சந்தையில் தேசிக்காய் கிலோ ஒன்றுக்கான விலையானது 800.00 மற்றும் 1000.00 ரூபாவிற்கு இடையே விற்கப்படுவதாக சந்தை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசிக்காய் கிலோ ஒன்று இதற்கு முன்னர் 80.00 ரூபாவிற்கு விற்கப்பட்ட நிலையில் இவ்வாறு பத்து மடங்கு விலை அதிகரித்துள்ளது.

இதனால் உணவகங்கள் மற்றும் வாடிக்கையாளர்களான மக்கள் குறித்த விலை அதிகரிப்பினால் தேசிக்காய்க்கு பாவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.வேறு பொருட்களை