தேசிய அரசாங்கம் தொடர்பான விவாதம் நாளை(07) பாராளுமன்றத்தில்….

தேசிய அரசாங்கம் தொடர்பான யோசனையை நாளைய தினம் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள கட்சி தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.