தேசிய அரசுடன் தொண்டமான் இணைவு..- பிரபல அமைச்சுப் பதவிக்கும் தயார்..

(FASTNEWS | COLOMBO) – எதிர்வரும் காலங்களில் ஆரம்பிக்கப்பட உள்ள தேசிய அரசில் இணையுமாறு இலங்கைக்கு தொழிலாளர் காங்கிரஸ் இற்கு ஐக்கிய தேசியக் கட்சியினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கு தொழிலாளர் காங்கிரஸ் இனது தலைவர் ஆறுமுகன் தொண்டமானுக்கே பிரபல அமைச்சுப் பதவியுடன் குறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஆறுமுகன் தொண்டமான் எவ்வித கருத்துக்களையும் முன்வைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.