தேசிய அரசு யோசனைக்கு ஆதரவு வழங்கும் ஸ்ரீ.சு.கட்சி பா.உறுப்பினர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை…

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் புதிய தேசிய அரசுக்கான யோசனைக்கு ஆதரவாக வாக்கினை வழங்கினால் குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.