தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கத்திற்கான இராஜாங்க அமைச்சராக பௌசி…

தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கத்திற்கான இராஜாங்க அமைச்சராக ஏ.எச்.எம்.பௌசி, இன்று(11) காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

#rishma