தேசிய காற்பந்து அணித் தலைமையில் இருந்து நெய்மர் நீக்கம்

(FASTNEWS | COLOMBO) – பிரேசில் நாட்டின் தேசிய காற்பந்து அணித் தலைவர் பதவியில் இருந்து புகழ்பெற்ற வீரர் நெய்மர் நீக்கப்பட்டுள்ளார்.

அந்த பதவியில் டேனி அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அவர் அதிக மன அழுத்தங்களுக்கு உட்பட்டுள்ள நிலையில், அணித் தலைவர் பதவியில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக அணியின் நிர்வாகம் அறிவித்துள்ளது.