தேசிய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்கள் குறித்து எடுக்கப்பட்ட தீர்மானம்…

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற வீரர்களது போட்டி கட்டணம் மற்றும் ஒப்பந்தக் பணம் ஆகியவற்றை உயர்த்த இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக கிரிக்கெட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2019 உலகக் கிண்ணத்தினை இலக்காகக் கொண்டு அணியின் அனைத்து பிரிவுகளையும் அபிவிருத்தி செய்யும் நோக்கில் குறித்த சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

அதன்படி, 30% – 50% இற்கும் இடையில் குறித்த அதிகரிப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும், டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் இருபதுக்கு இருபது ஆகியவற்றுக்கும் போட்டிக் கட்டண