தேசிய கிரிக்கெட் தெரிவுக் குழுவின் காலம் நீடிப்பு..

தேசிய கிரிக்கெட் தெரிவுக் குழுவின் காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் டிசெம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் தேசிய கிரிக்கெட் தெரிவுக்குழுவின் காலம் நிறையடையவுள்ளது.
(rizmira)