தேசிய திரைப்படக் கூட்டுத்தாபன மற்றும் செலசினே ஆகியவற்றுக்கு தலைவர்கள் நியமனம்…

தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக சனத் வீரசூரிய மற்றும் செலசினே நிறுவனத்தின் இடைக்காலத் தலைவராக ஷாந்த பண்டார ஜயவர்தனவை நியமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.