தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில்…

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை ஊழியர்கள் தற்போது இரத்மலானையில் அமைந்துள்ள குறித்த சபைக்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு வாரியத்தின் ஒருங்கிணைப்பாளர் பொறியியலாளர் உபாலி ரத்னாயக்க இது குறித்து தெரிவிக்கையில், ஊழியர்கள் எவருக்கும் மூன்று வருடங்களுக்கு பின்னர் வழங்கும் சம்பள உயர்வினை வழங்குமாறு கோரியே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

#reeshma..