தேசிய புத்தாக்க கண்காட்சி இன்று ஆரம்பம்…

ஏழாவது முறையாக இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழு ஒழுங்கு செய்துள்ள தேசிய புத்தாக்க கண்காட்சி இன்று(14) ஆரம்பமானது.

இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில், எதிர்வரும் 16ம் திகதி வரை, காலை 9மணி முதல் மாலை 6 மணி வரை இந்த கண்காட்சியை இலவசமாக பொதுமக்கள் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

நான்கு பிரதான பிரிவுகளின் கீழ் வெவ்வேறாக தெரிவு செய்யப்பட்ட சிறந்த புத்தாக்கத்திற்கு தஸிஸ் விருது வழங்கப்படவுள்ளது.

தேசிய புத்தாக்க கண்காட்சி