தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் டீ.டபிள்யு.எஸ். நாரங்ககொட தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இவர் தனது இராஜினாமா கடிதத்தை நேற்று(06) மாலை ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பீ. ஹேமச்சந்திரவிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இவரது தனது இராஜினாமாவுக்குரிய காரணத்தை அவர் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
(rizmira)