மஹியங்கனை பகுதியில் ஐ.தே.கட்சியினருக்கு தாக்குதல் நடத்தியமை குறித்து சரணடைந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தேனுக விதானகமகே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும், எதிர்வரும் 14ம் திகதிவரை இவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. .
(riz)