(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேயிலை ஏற்றுமதியின் போது அறவிடப்படும் 3.50 ரூபா வரியை 6 மாதங்களுக்கு இடைநிறுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
ஒரு கிலோ தேயிலைக்கு 3.50 ரூபா வரி அறவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
24×7 Around the Globe