தேரரை மிரட்டி பணம் பெற முற்பட்ட மூவருக்கும் விளக்கமறியல்

(FASTNEWS|COLOMBO) தம்புள்ள, ரஜமஹா விகாரையின் விகாரதிபதி வணக்கத்துக்குரிய அம்பகஹவெவ ராகுல தேரரை மிரட்டி 10 கோடி ரூபா பணத்தை பெற்றுக் கொள்ள முற்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் ஜூன் மாதம் 19 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.