தேர்தலுக்கு செல்லும் யோசனைக்கு ஜேவிபி ஆதரவு…

பாராளுமன்றத்தினை கலைக்காது தேர்தலுக்கு செல்ல பாராளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப்பட்டால் அதற்கு தமது 06 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு வழங்குவோம் என மக்கள் விடுதலை முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.

தமது கட்சித் தலைமையகத்தில் இன்று(14) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கட்சியின் பிரதான செயலாளர் டில்வின் சில்வா இது குறித்து தெரிவித்திருந்தார்.