தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடவுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு, அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் தலைமையில் இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் செயலகத்தில் இன்று(19) கூடவுள்ளது.

இதன்போது எதிர்வரும் மாகாண சபை தேர்தல்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.