(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தல் காலங்களில் மாத்திரம் எழுத்து மூல ஒப்பந்தம், உடன்படிக்கை என கோருவது ஒரு ஏமாற்று வேலை எனவும் ஒப்பந்தங்கள் உடன்படிக்கைகள் பற்றி பேசுவதற்கு முதல் கலந்துரையாட முன்வர வேண்டும் என முன்னால் வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
மன்னாரில் நடைப்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் கருத்து தெரிவித்த போதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.