எதிர்வரும் பொதுத்தேர்தலின் போது, வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் அனுமதிக்கப்படுவர் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து 70 பேரும் பொதுநலவாய அமைப்பிலிருந்து 6-10 பேரும், சார்க் அமைப்பிலிருந்து 30 பேரும் அனுமதிக்கப்படுவர் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
(riz)