தேர்தல் வன்முறையால் 02 கடைகள் தீக்கிரை…

நடைபெற்று முடிந்த தேர்தல் அமைதியாக நிறைவுற்றாலும் நாட்டில் பல பகுதிகளில் சில சில வன்முறைகள் வெடித்த வண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதன்படி, மற்றுமொரு அரசியல் காழ்புணர்ச்சியாக இன்று(12)  கண்டி, கலகெதர பகுதியில் 02 சிறிய கடைகள் தீக்கிரையாகியுள்ளது.

இதுகுறித்த விசாரணைகளை கண்டி, கலகெதர பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

#rishma