தொடர்ந்தும் சீரான காலநிலை…

நாட்டின் பல மாகாணங்களில் தொடர்ந்தும் சீரான காலநிலை காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்கு ,சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான காலநிலை நிலவக்கூடும் எனவும் நாட்டை சுற்றியுள்ள கடற்கரைபிரதேசங்களில் சீரான காலநிலை நிலவும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் இன்று(05) வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.`