தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணமடைந்தனர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணமடைந்துள்ளனர்

அதற்கமைய, நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.