தொழிநுட்பக் கோளாறு காரணமாக பிரதான பாதையிலான ரயில் போக்குவரத்து தாமதம்..

பிரதான பாதையிலான ரயில் போக்குவரத்து தாமதமடைந்துள்ளதாக, ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கனேமுல்லை ரயில் நிலையத்தில் ரயில் ஒன்றில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறே இதற்குக் காரணம் எனவும் குறித்த நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

(rizmira)