அதிவேக நெடுஞ்சாலைகளில் தொழில்நுட்ப நடவடிக்கைகளை மேம்படுத்த ஐந்து இலட்சம் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உலக வங்கி இந்த உதவியை வழங்க முன்வந்துள்ளது.
இதற்கு மேலதிகமாக களனிப் பாலம், காலிமுகத்திடல் உட்பட ஏனைய வீதி அபிவிருத்திப் பணிகளுக்கென 300 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.