தோல்வியில் முடிந்த பேரணியினை மறைக்க கோத்தபாயவின் திட்டம்… – (Photos)

கொழும்பில் நேற்று(05) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி குறித்து பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச பழைய புகைப்படங்களை வெளியிட்டிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

இது குறித்து பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவும் அவரது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில்.. “தோல்வியில் முடிந்த பேரணியினை மறைக்க நுகேகொட பேரணியின் பழைய புகைப்படங்களை பகிர்கிறார் கோட்டபாய..” என பதிவிட்டுள்ளார்.