நகர மண்டப பகுதியில் கடும் வாகன நெரிசல்…

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு நகர மண்டப பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சில கோரிக்கைகளை முன்வைத்து தற்போது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.