நடாளுமன்றத்திற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியீடு

8வது பாராளுமன்றத்துக்கான முதலாவது அமர்வுக்கு திகதி நிர்ணயிக்கும் அதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 70ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ், ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கட்டளைக்கு அமைய, இவ்வறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி காலை 9.30 மணிக்கு சபை கூடவுள்ளது.

(riz)