மல்வானை காணிக் கொள்வனவு தொடர்பில் வாக்குமூலமொன்றினை வழங்க இன்று(17) நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகிய திருக்குமார் நடேஷனை நிதி மோசடி விசாரணைப் பிரிவு அதிகாரிகள் சற்றுமுன்னர் கைது செய்துள்ளனர்.
நடேஷனுக்கு நிதி மோசடி விசாரணைப் பிரிவு அழைப்பாணை.
மல்வானை காணிக் கொள்வனவு தொடர்பில் வாக்குமூலமொன்றினை வழங்க திருக்குமார் நடேஷனை இன்று(17) நிதி மோசடி விசாரணைப் பிரிவு அழைத்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
குறித்த இடம் தனக்குச் சொந்தமானதல்ல என முன்னால் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ அண்மையில் நீதிமன்றில் கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.